“விஜய் மாமா.. சிகரெட் எல்லாம் குடிக்க கூடாது.. தப்பு” விஜய்க்கு இது போதுமா?
BY MP
June 23, 2023
0
Comments
262 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் லியோ படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று விஜய் தனது 49ஆவது பிறந்ததினத்தை கொண்டாடியிருந்தார். இதை முன்னிட்டு லிளோ படக்குழு பல சர்ப்பிரைஸ்களை அள்ளி வீசியது.
அதிலும் நா ரெடி பாடல் மிக வைரலாகியதுடன், விஜயின் நடனம் பலரையும் வியக்கவைத்தது.
எனினும் குறித்த காட்சியில் விஜய் வாயில் சிகரட்டுடன் இருப்பது மைனஸாகவே பார்க்கப்படுகின்றது.
இதையடுத்து பலரும், அரசியல் ஆசை கொண்ட விஜய் சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும், இது போன்ற புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கக்கூடாது என விமர்சித்துள்ளனர்.
அந்த வகையில் சிறுவன் ஒருவன், விஜய் மாமா, சிகரெட் பிடிப்பது தவறு, அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
Few days back Joseph Vijay gave advice to students.
Now a student is giving advice to the actor to stop smoking as it is injurious to health.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்