உலகம் செய்தி

சீனாவை சென்றடைந்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவை சென்றடைந்துள்ளார்.

சீன ஜனாதிபதி Xi Jinping உடன் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்கபதற்காக அவர் Beijing ஐ சென்றடைந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் சீனப் பயணம் இதுவாகும்.

உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார சக்திகளின் தலைவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்த சந்திப்பில் வர்த்தக உறவுகள், தைவான் (Taiwan) நிலை, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மற்றும் Iran தொடர்பான பிராந்திய பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்ட முக்கிய உலக பிரச்சினைகள் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!