முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்
தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து தமிழக முதலமைச்சர் பதவியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார்.
பதவி விலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அஸ்தஸ்தை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





