பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
பிலிப்பைன்ஸின் சமர் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வு 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
இதனால் சேதங்களும், அதைத் தொடர்ந்த பின் அதிர்வுகளும் ஏற்படக்கூடும் என பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு நிறுவனமான ஃபைவோல்க்ஸ் (Phivolcs) எச்சரித்துள்ளது.





