செய்தி விளையாட்டு

ராஜினாமா ஏற்பு! அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம்!!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழுவினரின் இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று ஏற்றுக்கொண்டார்.

அதற்கமைய, 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.

கிரிக்கெட் விளையாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கும் ஒரு குழு விரைவில் நியமிக்கப்படவுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!