அதிரும் சரிகமப மேடை: திணரும் நடுவர்கள்!
ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்த வாரம் One On One சுற்று நடைபெறவுள்ளது. போட்டியாளர்கள் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
ஒவ்வொரு போட்டியாளர்களும் அதிரடியாக பாடிடுவது ப்ரோமோவில் காண்பிக்கப்படுகின்றது.

பேய் மாதிரி பாடுவதாக நடுவர் ஸ்ரீனிவாஸ் கூறுகின்றார் . அது மட்டும் இல்லை இவர்களின் அதிரடியான திறமையை பார்த்து யாருக்கு ஓட்டு போடுவது என்ற குழம்பத்தில் இருப்பதாக நடுவர் சரண் குறிப்பிடுகின்றார்.
இதையெல்லாம் பார்க்கும் போது இந்த வாரம் சிறப்பான சம்பவம் காத்திருக்கின்றது என்பது உறுதியாகியுள்ளது.





