ஐரோப்பா

இங்கிலாந்து முழுவதும் கொட்டி தீர்க்கும் பனி : மக்களின் கவனத்திற்கு!

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவிற்கான இரண்டு மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வானிலை மையத்தின் அறிவிப்பிற்கு அமைய இன்று பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்றும், இரவு முழுவதும் வெப்பநிலை குறைந்து குளிராக இருக்கும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

குறித்த வானிலை மாற்றமானது நாளை தினத்திற்கும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் அதீத பனிப்பொழிவால் ஏற்படும் ஆபத்தான நிலைமைகள் குறித்தும் மக்கள்  கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!