பிரதமரை ஆதரித்த அமைச்சரவை – ஸ்டார்மர் நன்றி
பிரதமர் ஸ்டார்மர் வலுவான மற்றும் ஒன்றுபட்ட அமைச்சரவையின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
ஸ்காட்டிஷ் தொழிலாளர் தலைவர் அனஸ் சர்வார் (Anas Sarwar) கெய்ர் ஸ்டார்மரை (Keir Starmer) பதவி விலகுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்த நிலையிலும் அமைச்சர்கள் அனைவரும் பிரதமரை ஆதரித்தனர்.
இந்நிலையில் பிரதமர் (Starmer) இன்று லண்டனில் அமைச்சரவையை சந்தித்து அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
இதனிடையே வெஸ் ஸ்ட்ரீட்டிங்கைப் [West Streaking] பின்தொடர வேண்டாம் என்றும் முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லார்ட் மண்டேல்சனுக்கு (Lord Mandleson) முன்கூட்டியே செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.





