ஐரோப்பா

இங்கிலாந்தில் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பில் இன்று வாக்கெடுப்பு!

இங்கிலாந்தின் தேசிய வங்கியான Bank of England  2026 ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதக் குறைப்பு தொடர்பில் இன்று தனது  வாக்கெடுப்பை நடத்தவுள்ளது.

குறிப்பாக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 3.75 சதவீதம் என்ற நிலையில் பராமரிக்க முடிவு செய்யும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

நாணயக் கொள்கைக் குழு (MPC) நிலையான பணவீக்கம், மந்தமான பொருளாதார வளர்ச்சி, அதிக ஊதியங்கள் மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிலையான அணுகுமுறையை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த மாதம் பணவீக்கமானது 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!