இலங்கை

மீண்டும் 12000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை!

உலக சந்தையின்  விலை உயர்வுக்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலை சுமார்   12,000 ரூபாயால்  அதிகரித்துள்ளது.

இன்றைய விலை நிலவரங்களின்படி,  24 காரட் தங்க சவரனின் விலை  380,000 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன்   நேற்று  338,000 ஆக இருந்த  22 காரட் பவுண் ஒன்று  349,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதன்படி, உலக அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 4,816 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!