ஐரோப்பா

சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதத்தை உயர்த்திய HSBC வங்கி!

HSBC வங்கியானது  தனது சேமிப்புக் கணக்கில் வட்டி விகிதங்களை 4% ஆக அதிகரித்துள்ளது.

இந்த நடவடிக்கை வரும் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கியானது அதன்   சில சேமிப்புக் கணக்குகளின் கட்டணங்களை 0.75 சதவீத புள்ளிகள் வரை உயர்த்துகிறது.

வங்கி அதன் Isa வரம்பில் 0.50 சதவீத புள்ளிகள் வரை அதிகரித்து வருகிறது.

மேலும் அதன் ஒரு வருட, நிலையான வட்டி விகிதமானது 0.40 சதவீத்தம் அதிகரித்து 4.40 வீதமாகவும், இரண்டு வருட நிலையான வட்டி விகிதமானது 0.35 சதவீதம் அதிகரித்து 4.45 வீதமாகவும் அதிகரித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்