ஐரோப்பா

பிரான்ஸில் குழப்பத்தை ஏற்படுத்திய சடலம்!

பிரான்ஸின் காட்டுப்பகுதி ஒன்றில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது.

Quincy-sous-Sénart (Essonne) நகரில் உள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உள்ளூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை காலை இச்சடலம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவரால் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரது சடலம் மரக்குற்றிகளுக்கு அருகே கிடந்ததாகவும், தலை மற்றும் முகத்தில் வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உடற்கூறு பரிசோதனைகள் இடம்பெற்று வருகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!