மூக்குத்தி அம்மனில் இணைந்த அந்த நடிகை
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020 – ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
நேரடியாக OTT -யில் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.
இதில் நயன்தாராவுடன் ரெஜினா, இனியா, யோகி பாபு, சிங்கம் புலி மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது, இந்த படத்தில், தன்னுடைய மனைவியும், நடிகையுமான குஷ்பூவை ஆடவைக்க சுந்தர் சி திட்டமிட்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
இந்த தகவல் உண்மையா, இல்லையா என்பது குரிப்பிடத்தக்கது.
சுந்தர் தனது படங்களில் குஷ்புவை னடிக்க வைப்பதும்,ஆட வைப்பதும் புதிய விடயம் இல்லை. அதனால் குஷ்பு ஆட வாய்ப்புகள் அதிகம்.
![]()





