காதல் தோல்வி – இலங்கை இளைஞன் எடுத்த விபரீத முடிவு

நானு ஓயாவில் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்ட லபுகலை இளைஞன் தொடர்பில் நானு ஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பம் நேற்று மாலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
நானுஓயா பகுதில் குறித்த இளைஞன் மது அருந்திய நிலையில் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டது தொடர்பில் அங்கு இருந்த சிலரிடம் பகிர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞனின் சடலம் தற்போது நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை நானு ஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)