ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடி!

ஏப்ரல் மாதத்தின் முதல் சில நாட்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (15) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார்.
(Visited 1 times, 1 visits today)