இலங்கை

பிரித்தானியாவில் நீர் கட்டணங்கள் அதிகரிப்பு : 40 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு!

பிரித்தானியாவில் “ஆறுகளை சுத்தப்படுத்தவும், நீண்ட கால குடிநீர் விநியோகத்தைப் பாதுகாக்கவும்” உதவும் திட்டத்திற்கு Ofwat ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் நீர் வழங்குநர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பில்களை 36%க்கும் மேல் உயர்த்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசுபாடு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் “இரட்டை நெருக்கடியை” நிவர்த்தி செய்ய நீர் வழங்குநர்கள் கட்டணங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூலையில் Ofwat முதலில் முன்மொழிந்த 21% உயர்வை விட இந்த அதிகரிப்பு அதிகமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதாவது ஐந்து ஆண்டுகளில் சராசரி உயர்வு சுமார் 40% ஆக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தற்போது, ​​தெற்கு வாட்டர் வாடிக்கையாளர்களின் சராசரி பில் £420 பவுண்ட்ஸாக காணப்படுகிறது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் £642 ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்