ஸ்பெயினில் சாகச பயணம் செய்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஸ்பெயினில் புகழ்பெற்ற ‘மங்கி பிரிட்ஜ்’ என்ற குன்றின் மீது விழுந்து இங்கிலாந்து பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
20 வயதுடைய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகறிது. அவரின் உடல் குன்றின் அடிபாகத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்றின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)