இலங்கை: தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கையை 200,000 ஆக உயர்த்த அரசு முடிவு
உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சந்தையின் சவால்களை எதிர்கொள்ள ஐந்து ஆண்டுகளுக்குள் தகவல் தொழில்நுட்ப (IT) நிபுணர்களின் எண்ணிக்கையை 200,000 ஆக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
நாட்டில் தற்போது 85,000 ஐடி நிபுணர்கள் மட்டுமே உள்ளனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
(Visited 39 times, 1 visits today)





