ஐரோப்பா

பிரான்ஸில் 25,000 மின்னல் தாக்குதல்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரான்ஸில் கடந்த ஒரு வாரத்தில் 25,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளது.

வானிலை அவதானிப்பாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

தென் மேற்கு பிரான்சில் ஏற்பட்ட இந்த வானிலை மாற்றம், தற்போது பிரான்சின் கிழக்குப் பகுதிக்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் 25,000 மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பிரான்சின் வெவ்வேறு பகுதிகளில் மழைபெய்யும் எனவும், சில இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னலின் போது அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்