இலங்கையில் 3 கொரோனா மரணங்கள் பதிவு!
இலங்கையில் மேலும் 3 கொவிட் 19 மரணங்கள் நேற்று (6) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை> தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையுடன் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் முககவசங்களை பயன்படுத்துவது நன்மை பயக்கும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)