இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபடும் சீன பிரஜைகள் :120 பேர் கைது!
இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 சீன பிரஜைகள் அடங்கிய குழுவொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி குண்டசாலையில் உள்ள 47 அறைகள் கொண்ட சொகுசு பங்களா ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சீன பிரஜைகளிடம் இருந்த 15 கணினிகள் மற்றும் 300 மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)