உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ரஷ்யாவை ஊக்குவிக்கும் சீனா!
ரஷ்யாவுடன் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பெய்ஜிங் தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தின்போது கின் கேங் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேசினார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த அவர், அரசியில் தீர்வுக்காக உறுதியான பங்களிப்பை வழங்கும் வகையில், ரஷ்யாவுடன், ஒருங்கிணைப்பை பராமரிக்க சீனா தயாராக உள்ளதாகவும் கின் கேங் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)