செய்தி விளையாட்டு

சாதனை படைத்த அயர்லாந்து அணி

தென் ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகள் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோஸ் சதம் விளாசினார்.

இதனையடுத்து விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதனால் அயர்லாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவை முதல் முறையாக வீழ்த்தி அயர்லாந்து அணி சரித்திர சாதனையை படைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 7வது முறை மோதிய அயர்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தி உள்ளது.

(Visited 2 times, 2 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content