விளையாட்டு

அடுத்த உசைன்போல்ட் எனக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரரின் தனிப்பட்ட சாதனை!

அடுத்த உசைன் போல்ட் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரேலிய இளம் வீரர் கௌட், U20 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பிரிஸ்பேனில் பிறந்த 16 வயதான அவர், தற்போது பெருவின் லிமா நகரில் இடம்பெற்று வரும் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் தனது தனிப்பட்ட சாதனையை படைத்தள்ளார்.

இதன்படி இறுதி போட்டியில் 20.60 வினாடிகளில் தனது இலக்கை அடைந்து அவர் சாதனை படைத்துள்ளார்.

பிரித்தானிய ஓட்டப்பந்தய வீரர் ஜேக் ஒடே-ஜோர்டன் 20.81 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அதேபோல் தென் அமெரிக்க வீரரான பயண்டா வலாசா 20.54 என்ற கணக்கில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளார்.

இதேவேளை உசைன் போல்ட், 2002ல் நடந்த போட்டியில் பங்கேற்ற போது 20.61 வினாடிகளில் தனது இலக்கை அடைந்து சாதனை படைத்தார். இந்நிலையில்  போல்ட்டின் 2002 நேரத்தை விட கீல்ட் 0.01 வினாடிகள் வேகமாக ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content