உலகம்

புயலை எதிர்கொள்ளவுள்ள பிரித்தானியர்கள் : கனமழைக்கும் வாய்ப்பு!

பிரித்தானியாவின்  வடக்கு-தெற்கு வரையான பகுதிகளில் கடுமையான புயலை எதிர்கொள்ளும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த வாரம் முதல் 10 நாட்களுக்கு, வேல்ஸ், கும்பிரியா, மேற்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சுதந்திர வானிலை முன்னறிவிப்பாளரான நெட்வெதரின் கணிப்புகள், ஐஸ்லாந்தில் தொடர்ந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அசோர்ஸில் இருந்து அதிக அழுத்தத்துடன், இங்கிலாந்தின் தென்-கிழக்கு கடற்கரையை தாக்குவதாக கூறப்படுகிறது.

வெப்பநிலையை பொறுத்தவரையில் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் சூடான நிலைமை காணப்படும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!