இலங்கையில் மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் எதிர்வரும் 18ஆம் திகதி அமுலாகும் வகையில் மின்கட்டணம் 30 சதவீதத்தால் குறைவடையக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
மாத்தறை – தெனியாய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலேயே இந்த மின் கட்டண குறைப்பு அமுலாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 15 times, 1 visits today)