தலைக்கு மேல் இரண்டு பறவைகள்.. சர்ச்சை நாயகியின் புதிய ஆடையை பார்த்தீர்களா?

இந்தி திரையுலகில் பிரபல நடிகை, மாடல், பிக்பாஸ் பிரபலம் மற்றும் ராப் பாடகர் என பன்முக தன்மை கொண்ட ஒருவராகத் திகழ்ந்து வருபவர் உர்வி ஜாவித்.
இவர் அடிக்கடி பல கவர்ச்சியான படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொள்பவர்.
அந்தவகையில் பூக்கள், பழங்கள், காகிதங்கள் என எந்தவித பொருட்களையும் வீணாக போக விடாமல் அதனை ஆடையாக்கி அணிந்து, அவ்வாறு அரைகுறை உடையில் எடுத்த ஆபாச புகைப்படங்களை வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு பலரின் கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றார்.
அந்த வகையில் தற்போது அவரது தலைக்கு மேலே இரண்டு குருவிிகள் பறப்பது போன்ற ஆடையை வடிவமைத்து அதை தனது இன்ஸ்டா கிராமில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்த வீடீயொவை நீங்களே பாருங்க மக்களே…
(Visited 10 times, 1 visits today)