இந்தியா

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடித்த அதிஷ்டம் – வருவாய் 19 சதவீதம் அதிகரிப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருவாய் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாக வெளியாகியுள்ள காலாண்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின்ன் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவு துறை இருமடங்கு இலாபத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் நாட்டின் 30 சதவீத உள்நாட்டு எரிவாயு உற்பத்தியில் பங்களிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைப்பு காரணமாக எண்ணெய் ரசாயன வணிகம் 12 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும், இதற்கு மாறாக முன் எப்போதும் இல்லாத அளவு ஜியோவின் செயல்பாட்டு லாபம், ஆண்டுக்கு 16 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 5ஜி சேவையும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆண்டுதோறும் தொழில்துறையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வரும் ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸின் வருவாய் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
See also  இந்தியா - சிறைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்த நீதிமன்றம்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content