அம்மாவின் ஆசைக்காக வயதுக்கு மீறி கவர்ச்சியை அள்ளிவீசிய ஜோவிகா… வைரலாகும் படங்கள்
மகள் ஜோவிகாவை எப்படியாவது சினிமாவில் நுழைத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன், அதிரடியான கவர்ச்சி தூக்கலான போட்டோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் வனிதா விஜயகுமார்.
அம்மாவின் ஆசையை தீர்த்து வைக்க ஜோவிகாவும், குட்டை உடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ளார்.
இந்த போட்டோக்களைப் பார்த்த நெட்டிசன்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி வனிதாவிற்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கணிசமான படங்களில் நடித்து வருகிறார் வனிதா.
அம்மாவைப்போல இவரது மகள் ஜோவிகாவும் சினிமாவில் கதாநாயகியாக ஆசைப்படுகிறார். அதற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அம்மாவை போல, பல விஷயத்தை பேசுகிறேன் என்று, படிப்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜோவிகா, இணையத்தில் கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
கவர்ச்சி தூக்கலாக இருக்கும் இவரின் போட்டோவைப்பார்த்த ரசிகர்கள் சிலர் வயதுக்கு மீறிய கவர்ச்சி என்றும், என்ன ஜோவிகா இப்படி மாறிட்டாரே? என்று வாய்பிளந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இணையத்தில் எந்தமாதிரியான நெகட்டிவ் கமெண்டுகள் வந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜோவிகா தனது அம்மா வனிதா போல, இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்.