வடகொரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானம் – விசாரணைகள் ஆரம்பம்!
வடகொரியாவின் எல்லைப் பகுதியில் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தொழில்துறை மையமான கேசோங்கிற்கு ( Kaesong) அருகே உளவு விமானம் ஊடுறுவியதாக வடகொரியா தெரிவித்துள்ளது. முக்கியமான இலக்குகள்” குறித்து உளவுத்துறை தகவல்களை சேகரிக்க விமானம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பியோங்யாங் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள தென்கொரியா, இது வடகொரியாவில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு சமம் என குறிப்பிட்டுள்ளது. உண்மையை நிலைநாட்ட மூன்று செயலில் […]













