இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய விஜித ஹேரத் தலைமையில் விசேட குழு நியமனம்!

  • February 20, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை எந்தமுறைமையின்கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய Special Parliamentary Select Committee உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே மேற்படி குழுவுக்குரிய உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சபாநாயகர் அறிவித்தார். மேற்படி விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி அமைச்சர்களான முனீர் முலபர், சுனில் வட்டகல, அருண் ஹேமசந்திரா ஆகியோரும், […]

உலகம்

காசாவை மீளக் கட்டியெழுப்ப உலக நாடுகள் நிதியுதவி – அமைதிவாரிய கூட்டத்தில் அறிவிப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

காசாவை மீளக் கட்டியெழுப்ப ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதிவாரியத்தின் தொடக்க கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது காசாவின் மறுகட்டமைப்புக்கான குறிப்பிடத்தக்க உறுதிமொழிகளை ட்ரம்ப் அறிவித்துள்ளார். கஜகஸ்தான், அஜர்பைஜான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொராக்கோ, பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகள் காசா மறுகட்டமைப்பு நிதியத்திற்கு 7 பில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளன. கூடுதல் பங்களிப்புகளில் கால்பந்து தொடர்பான திட்டங்களுக்கு FIFAவிடமிருந்து 75 மில்லியன் டொலர்களும் மனிதாபிமான உதவிக்காக ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து […]

இலங்கை செய்தி

புலம்பெயர் தமிழர்கள் போர்க்கொடி: நாமலின் பிரிட்டன் உரை இரத்து!

  • February 20, 2026
  • 0 Comments

புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரிட்டனில் ஆற்றவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் Mahinda Rajapaksa மகனான நாமல் ராஜபக்ச Namal Rajapaksa , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் SLPP தேசிய அமைப்பாளராக பதவி வகிக்கின்றார். மாத இறுதியில் ஒக்ஸ்போர்ட் யூனியன் Oxford Union மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் Cambridge Union ஆகியவற்றில் உரையாற்றுவதற்கு நாமல் ராஜபக்ச பிரிட்டன் செல்வதற்கு ஏற்பாடு நடைபெற்றுவந்தது. எனினும், மேற்படி […]

உலகம் செய்தி

மலையேற்ற வீரர்களுக்கு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்திய நேபாளம்!

  • February 20, 2026
  • 0 Comments

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சிக்கும் மலையேறுபவர்களுக்கு கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய சுற்றுலா சட்டமூலத்தை நேபாள அரசு நிறைவேற்றியுள்ளது. முன்மொழியப்பட்ட புதிய சட்டம் மலையேறுபவர்கள்  ஏற்கனவே 7,000 மீட்டருக்கு மேல் உள்ள மற்றொரு  நேபாள நாட்டில் உள்ள மலையை ஏறியிருக்க வேண்டும். இதன்படி ஏறும்போது ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் நபர்களுக்கு அனுமதி மறுக்க சுற்றுலாத் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, மலையில் ஏற்படும் அவசரநிலைகளுக்கான பொறுப்பை இந்த சட்டம் தெளிவுபடுத்துகிறது. அத்துடன் காணாமல் […]

உலகம்

வேற்றுக்கிரகவாசிகள் உண்மையா? : ஒபாமாவின் கருத்தை மறுத்த ட்ரம்ப்!

  • February 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா வேற்றுகிரகவாசிகள் உண்மையானவர்கள் என்று கூறியது தவறான தகவல் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  இருப்பினும் ஒபாமா எந்தவொரு ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான பென்டகன் அறிக்கைகள் வேற்றுகிரகவாசிகளின் வருகைகள், விபத்து தரையிறக்கங்கள் அல்லது வேற்று கிரக தொழில்நுட்பத்திற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. பெரும்பாலான பார்வைகள் தவறாக அடையாளம் காணப்பட்ட சாதாரண பொருட்களுக்குக் காரணம் என்று கூறுகின்றன” எனத் தெரிவித்துள்ளார். […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

  • February 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா போர் தொடுக்கும்பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் அனைத்துதளங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஈரான் கடிதம் அனுப்பியுள்ளது. இரு தரப்பு பேச்சு தோல்வியடைந்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அத்துடன், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது யுத்த விமானங்களை அதிகளவில் குவித்து வருகின்து. இந்நிலையில் ஈரான் மற்றும் ரஷ்யா இணைந்து கடற்படைப் பயிற்சிகளை மேற்கொள்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இவ்வாறானதொரு […]

விளையாட்டு

கடைசி லீக் ஆட்டம் இன்று: சாதனை வெற்றியை பதிவு செய்யுமா ஆஸி.?

  • February 20, 2026
  • 0 Comments

T20 World Cup உலகக்கிண்ண தொடரில் லீக் ஆட்டங்கள் இன்றுடன் (20) நிறைவுபெறுகின்றன. கடைசி போட்டியில் பலம்பொருந்திய ஆஸ்திரேலியா Australia அணியும், கத்துக்குட்டி Oman அணியான ஓமானும் களம் காண்கின்றன. கண்டி, பல்லேகல மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி நடைபெறும். உலகக்கிண்ண தொடரில் இருந்து முதல் சுற்றோடு ஆஸ்திரேலியா வெளியேறியுள்ளது. எனவே, இன்று சாதனை வெற்றியொன்றை நிலைநாட்டி ஆறுதல் பெறுவதற்கு அந்த அணி முயற்சிக்கக்கூடும். சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பமாகின்றது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுர, பிரதமர் மோடி இன்று சந்திப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் Anura Kumara Dissanayake , பிரதமர் நரேந்திர மோடிக்கும் Narendra Modi இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் இன்று (20) நடைபெறவுள்ளது. புதுடெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் AI Impact Conference பிரதமர் மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றுள்ளார். இதற்கு இணையாகவே மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளார, பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் […]

அரசியல் இலங்கை செய்தி

மக்கள் மத்தியில் NPP அரசுக்கான செல்வாக்கு அதிகரிப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெளிபடும் என்பது உறுதி என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா Arun Hemachandra தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அதிகரித்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடனேயே இதனை நான் அறிவிக்கின்றேன். மாகாணசபைத் தேர்தலின்போது இது தெரியவரும். நிச்சயம் […]

ஆரோக்கியம் வாழ்வியல்

பழைய சோறு VS ஓட்ஸ்: உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது? அதிரடி ஆய்வு முடிவுகள்!

  • February 19, 2026
  • 0 Comments

சமீபத்தில்சென்னையின் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் இணைந்து நடத்திய ஆய்வுகளில், பழைய சோறு (Fermented Rice) ஓட்ஸை விட சில குறிப்பிட்ட ஆரோக்கிய நன்மைகளில் சிறந்து விளங்குவது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 1. அபாரமான இரும்புச்சத்து உயர்வு ஆய்வின்படி, 100 கிராம் சாதாரண வேகவைத்த சோற்றில் 3.4 மி.கி மட்டுமே இரும்புச்சத்து உள்ளது. ஆனால், அதே சோற்றை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து (12 மணி நேரம்) பழைய […]

error: Content is protected !!