ஆலியா பட்டை மயக்கிய பஹத் பாசில்… ஒற்றைக்காலில் நிற்கும் நடிகை
நடிகர் பஹத் பாசில் கடந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக மாறிவிட்டார். யாருடைய சாயலும் இல்லாமல் ஒரு வித்தியாசமான நடிப்பை அவர் வழங்கி வருவதால் பல மொழிகளில் உள்ள திரையுலக பிரபலங்கள் கூட அவரது நடிப்புக்கு ரசிகர்களாக மாறி வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் பஹத் பாசிலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அவர் […]













