ஐரோப்பா

துருக்கியில் மற்றுமோர் நிலநடுக்கம் பதிவு!

  • April 28, 2025
  • 0 Comments

துருக்கியில் இஸ்தான்புல் நகரை உலுக்கிய நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 6.09 மணியளவில் தென்கிழக்கு துருக்கியின் டோகன்யோல் கிராமத்தில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) படி இது 12.2 கிமீ (7.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பேர் நிலநடுக்கம் குறித்து புகார் அளித்துள்ளனர், இதுவரை எந்த காயமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை.  

பொழுதுபோக்கு

ராகுல் ரவீந்திரன் என்னுடைய ரத்தம்… சமந்தா

  • April 28, 2025
  • 0 Comments

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படும் சமந்தா சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “என்னுடைய சினிமா கரியரில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். ரசிகர்கள் என் மீது காட்டும் அன்புதான் எனக்கு […]

ஐரோப்பா

இங்கிலாந்தின் முக்கிய மோட்டார் பாதை மூடப்பட்டதாக அறிவிப்பு!

  • April 28, 2025
  • 0 Comments

இங்கிலாந்தின் முக்கிய மோட்டார் பாதையான லண்டனைச் சுற்றியுள்ள M25 இன்று காலை  மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டர்ஷாவிற்கான J11 க்கும் விஸ்லிக்கான J10 க்கும் இடையிலான எதிர் கடிகாரப் பாதையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக குறித்த பாதை மூடப்பட்டுள்ளது. விபத்து குறித்த மேலதிக விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஆசியா

ரஷ்ய இராணுவத்திற்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பிய வடகொரியா!

  • April 28, 2025
  • 0 Comments

உக்ரைனுடனான தற்போதைய மோதலில் ரஷ்ய இராணுவத்திற்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பியுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் உத்தரவின் பேரில் இராணுவக் குழுக்கள் நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யப் படைகளுக்கு உதவ இராணுவக் குழுக்களை அனுப்பியதாக வட கொரியா அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. கடந்த அக்டோபரில் உக்ரைனில் நடந்த ரஷ்ய இராணுவ மோதலுக்கு வட கொரிய வீரர்கள் அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

வட அமெரிக்கா

கனடாவில் கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • April 28, 2025
  • 0 Comments

கனடாவின் வான்கூவரில் நடந்த தெரு விழாவின் போது ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், காரை ஓட்டி வந்த 30 வயது நபர் மீது கொலைக் குற்றச்சாட்டின் பேரில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வான்கூவரில் பிலிப்பைன்ஸ் கலாச்சாரத்தைக் கொண்டாடும் ஒரு விழாவில் கூடியிருந்த கூட்டத்திற்குள் சந்தேக நபர் தனது காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். சனிக்கிழமை இரவு நடந்த இந்த […]

ஆசியா

பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை

  • April 28, 2025
  • 0 Comments

காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பல பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் 63 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் பேரில் இந்த யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டான், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார், ஜியோ நியூஸ் மற்றும் சுனோ நியூஸ் ஆகிய செய்தி நிறுவனங்களின் யூடியூப் […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம்

  • April 28, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.28 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.17 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.931 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனாளர்களுக்கு முக்கிய தகவல்

  • April 28, 2025
  • 0 Comments

ஸ்டோரேஜ் குறைபாடு என்பது இன்றைய நிலையில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் பலரும் சந்திக்கும் ஒரு எரிச்சலூட்டும் பிரச்சனை ஆகும். பொதுவாக ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்கள் பலரும் தங்களது போனில் பல்வேறு வித செயலிகளை இன்ஸ்டால் செய்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு செயலியும் அது இயங்குவதற்கான ஒரு குறிப்பிட்ட அளவு ஸ்டோரேஜ் அல்லது மெமரியை எடுத்துக் கொள்ளும். மேலும் அதில் தரவிறக்கப்படும் மீடியா ஃபைல்களுக்காக தனியாக மெமரியை எடுத்துக் கொள்ளும். இதன் காரணமாக சிறிது சிறிதாக உங்களது போன் ஸ்டோரேஜ் குறைந்து கொண்டே […]

வாழ்வியல்

செயற்கை இனிப்புகளை நீண்ட காலம் பயன்படுத்துவது பேராபத்து

  • April 28, 2025
  • 0 Comments

செயற்கை இனிப்புகளை நீரழிவு நோயாளிகள் மட்டுமல்லாது, கலோரி உட்கொள்ளலை குறைக்க நினைப்பவர்களும், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களும் தற்போது அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும் பெரும்பாலானோருக்கு அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தெரிவதில்லை. செயற்கை இனிப்புகள் எடையைக் குறைக்க உதவும் என பலர் நினைக்கின்றனர் ஆனால் மாறாக, அவை பசியை அதிகரிக்கும். இனிப்புகள் சாப்பிட வேண்டும் என்ற ஆசையையும் தூண்டும். இது உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையைத் தவிர்ப்பதற்காக இனிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் […]

இன்றைய முக்கிய செய்திகள்

சற்று முன்னர் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரணில்!

  • April 28, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 25 ஆம் திகதி அவரது சட்டத்தரணிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய அவர் இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!