விஜய்யின் மகன் தேர்வு செய்த கதாநாயகி யாரு தெரியுமா?
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிகராக களமிறங்கி ராஜ்ஜியம் செய்பவர் விஜய். இவர் இப்போது சினிமாவில் இருந்து சுத்தமாக விலகி அரசியல் களம் இறங்கி உள்ளார். இந்த நேரத்தில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக என்ட்ரி கொடுக்கிறார். ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில் எடுக்க உள்ளார். தனது படத்தின் நாயகனை தேர்வு செய்ய […]













