அமெரிக்க விமான விபத்து: விமானப் பாதுகாப்பு தரங்கள் குறித்து ஒபாமா,பைடன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு
விமானப் போக்குவரத்து துறையில் திறமையான ஊழியர்களை முந்தைய ஆட்சியாளர்கள் நியமிக்காததே வாசிங்டன் விமான விபத்துக்கு காரணமென அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். வாசிங்டன் நகரில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்ததை ட்ரம்ப் உறுதிப்படுத்தினார். மேலும், இந்த விபத்துக்கு பின்னால் சதி எதுவும் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறிய ட்ரம்ப், விமான பாதுகாப்பு நடைமுறை தரத்தை முந்தைய ஆட்சியாளர்கள் குறைத்துவிட்டதாக விமர்சித்தார். வாசிங்டன் நகரில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் […]













