மகாராஷ்டிராவில் “சர்வம்” திரைப்பட பாணியில் உயிரிழந்த நபர்
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நைலான் மாஞ்சா நூல் தொண்டையை அறுத்துக் கொண்டதில் 23 வயது இளைஞர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பதார்டி கிராம வட்டப் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சோனு கிசான் தோத்ரே, தியோலாலி முகாமில் இருந்து பதார்டி பாட்டா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மாஞ்சா நூல் அவரது தொண்டையை அறுத்துக் காயப்படுத்தியது. இந்திராநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அந்த நபரை மாவட்ட […]













