பிரான்ஸில் உள்ள ஜெப ஆலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
பிரான்சில் உள்ள லா கிராண்ட் மோட்டேயின் ரிசார்ட்டில் உள்ள பெத் யாகோவ் ஜெப ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தீயை மூட்டுவதற்கு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆன்லைன் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறித்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். தீ ஏற்படுவதற்கு காரணமான சிலிண்டர் கார் ஒன்றில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜெப ஆலயத்திற்கு வெளியே நேரடியாக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களில் ஒன்றில் ஒரு கேஸ் பாட்டில் தெளிவாக சேமிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் […]













