பாகிஸ்தானில் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவன் : கண்களில் இருந்து வடியும் இரத்தம்!
பாகிஸ்தானில் உள்ள இளவயது சிறுவன் ஒருவர் உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் இருந்து இரத்தம் வடியும் என்பதோடு ஏறக்குறைய 40 சதவீதமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் வசிக்கும் 14 வயது சிறுவன், கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலுக்கு (CCHF) நேர்மறை சோதனை செய்த நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது பொதுவாக நோயால் பாதிக்கப்பட்ட உண்ணி மூலம் பரவுகிறது. இந்த நோய் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிக […]













