ஜூன் 25ஆம் திகதி அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய அரசு பரபரப்பு அறிவிப்பு!
ஜூலை 25ஆம் திகதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஜூன் 25ஆம் திகதி அவசர நிலையை பிரகடனம் செய்தார். அப்போது அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகளின் குரல் ஒடுக்கப்பட்டன. இந்தியாவின் கருப்பு நாள் என எதிர்க்கட்சிகள் எமர்ஜென்சியை குறிப்பிடுவார்கள். இந்த நிலையில் […]













