மீண்டும் விழுந்து நொருங்கியது சீன தனியார் நிறுவனமான i-Space இன் ராக்கெட்
சீன புத்த்தாக்க நிறுவனமான ஐ-ஸ்பேஸ் உருவாக்கியுள்ள ராக்கெட் மூலம் 3 செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியடைந்தது. இதன் காரணமாக அந்த ராக்கெட்டில் இருந்த 3 செயற்கைகோள்கள் விழுந்து நொருங்கின. ஐ-ஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 24 மீட்டர் உயரம் கொண்ட, திட எரிபொருளில் இயங்கும் ‘ஹைப்பர்போலா-1’ ராக்கெட் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை ஏவப்பட்டது. அந்த ராக்கெட்டின் முதல் மூன்று நிலைகளும் சீராக செயல்பட்டன.ஆனால் நான்காவது நிலேயின் போது அந்த ராக்கெட் […]













