ஆசியா

உண்மையான போரைப்போல பயிற்சியை தீவிரப்படுத்த தைவான் திட்டம்

  • June 23, 2024
  • 0 Comments

தைவானின் வருடாந்திர போர்ப் பயிற்சி இம்முறை ஏதோ பயிற்சி நடத்தினோம் என்றில்லாமல், கிட்டத்தட்ட உண்மையான போரில் பங்கேற்பதுபோன்றதாக இருக்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். சீனாவின் பகைமை அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் உண்மையான சண்டையை உருவகப்படுத்தும் பாவனைப் பயிற்சி இடம்பெறும் என்றார் அவர். ஜனநாயக முறையில் ஆட்சி நடத்தி வரும் தைவானை தனது எல்லைக்குட்பட்ட பிரதேசம் என்று தொடர்ந்து கூறி வரும் சீனா, அதற்கு தைவானை அடிபணிய வைக்க கடந்த நான்கு ஆண்டுகளாக அந்தத் […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகை சோனாக்ஷிக்கு இன்று திருமணம்.. மதம் மாறினாரா சோனாக்ஷி

  • June 23, 2024
  • 0 Comments

நடிகை சோனாக்ஷி சின்ஹா பாலிவுட்டின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஏழு ஆண்டுகளாக ஜாகீர் இக்பாலும் சோனாக்ஷியும் காதலித்து வந்த நிலையில் இன்று அவர்களுக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இவர்களின் திருமணத்தை பார்க்க ஒட்டுமொத்த பாலிவுட்டும் தயாராக உள்ளது. சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் 2022 ஆம் ஆண்டு டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தின் சேர்ந்து நடித்தபோது காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் 2020ம் ஆண்டில் இருந்தே இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கியதாகக் […]

ஐரோப்பா

வரிகள் தொடர்பில் சீனா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே பேச்சுவார்த்தை

  • June 23, 2024
  • 0 Comments

வரிகளின் தொடர்பில் அதிகரித்துவரும் பூசலுக்குத் தீர்வுகாணும் நோக்கில், சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பேச்சுவார்த்தையை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. சீனாவிலிருந்து வரும் மின்சாரக் கார்களுக்கு வரிவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ள திட்டம் குறித்து, சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்தாவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் வால்டிஸ் டொம்புரொவ்ஸ்கிசும் கலந்துபேசுவார்கள் என்று சீன வர்த்தக அமைச்சு கூறியது. முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது என்று ஜெர்மனியின் துணை அதிபரும் பொருளாதார அமைச்சருமான ராபர்ட் ஹாபெக் கூறினார்.அதன் மூலம் […]

மத்திய கிழக்கு

காஸா எல்லையில் மலைபோலக் குவிந்திருக்கும் உணவுப்பொருள்கள்

  • June 23, 2024
  • 0 Comments

காஸாவுக்கான உணவு விநியோகத்திற்கு உதவும்பொருட்டு ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் சண்டையை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்த மறுநாள் எல்லையில் உணவுப்பொருள்கள் மலைபோலக் குவிந்தன. விநியோகம் செய்வதற்கான அந்தப் பொருள்கள் அனைத்தும் சுட்டெரிக்கும் வெயிலில் காணப்பட்டன. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையில் 2023 அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் எட்டு மாதங்களாக நீடிக்கிறது. அதன் காரணமாக காஸாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அங்கு பசி, பட்டினி ஏற்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் மன்றம் தொடர்ந்து எச்சரிக்கை […]

பொழுதுபோக்கு

“விஜய் – த்ரிஷா” தனியாக இருக்கும் படம் ஒன்று வெளியானது… யார் போட்டது தெரியுமா?

  • June 23, 2024
  • 0 Comments

தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் படம் ரிலீசாகின்றது என்றாலே திரையரங்குகள் திருவிழாக்கோலமாக மாறும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகின்றார். நேற்று அதாவது ஜூன் 22ஆம் தேதி தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள் தொடங்கி அரசியல் கட்சியினர் வரை பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நடிகை த்ரிஷா நடிகர் […]

ஐரோப்பா

க்ரீஸில் பரவிய காட்டுத்தீ : 13 பேர் கைது!

  • June 23, 2024
  • 0 Comments

க்ரீஸில் பயணிகள் படகில் இருந்த பட்டாசு வெடித்ததில் காட்டுத்தீ ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உள்ளூர் தீயணைப்பு சேவை  ஹைட்ரா தீவில், ஒரு படகில் இருந்து பட்டாசுகள் வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு சேவையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிக்கு சாலைகள் இல்லாததால், தீயணைப்பு வீரர்கள் கடல் மற்றும் விமானம் மூலம் அதை அணுக வேண்டியிருந்தது. பின்னர் தீயணைப்பு படையின் குற்றப்பிரிவு 13 படகு பணியாளர்கள் […]

பொழுதுபோக்கு

இந்தியன் – 2 டிரைலர் திகதி அறிவிப்பு – மக்களே ரெடியா?

  • June 23, 2024
  • 0 Comments

1996ம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க வெளியான படம் இந்தியன். ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதோடு படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே ஹிட் தான். இந்தியன் 2 கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியன் 2 அறிவிப்பு வந்தது. அதில் இருந்தே படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் பதற்றம்!

  • June 23, 2024
  • 0 Comments

மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் இரத்து மற்றும் தாமதங்களை சந்தித்த நிலையில், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர். உள்ளூர் பகுதியில் மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை  பல பகுதிகளில் மின் துண்டிப்பிற்கு காரணமாகியுள்ளது. இந்நிலையிலேயே விமான நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. டெர்மினல் 3 இயங்கும் போது, ​​டெர்மினல்கள் 1 மற்றும் 2 கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது மின் கட்டமைப்பு […]

உலகம்

இராணுவ வீரர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள இஸ்ரேல்!

  • June 23, 2024
  • 0 Comments

பாலஸ்தீனத்தின் மேற்குக்கரை நகரமான ஜெனினில் இராணுவ நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற செயல் தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை தங்கள் ஜீப்பின் பானட்டில் கட்டி இஸ்ரேலிய படையினர் குழுவொன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வைக் காட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியது. ஒரு சந்தேக நபராக இருந்தாலும் கூட, காயமடைந்த நபருக்கு செய்ததை மன்னிப்பதில்லை என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொழுதுபோக்கு

வசூல் ராஜாவாகிய “மஹாராஜா” கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

  • June 23, 2024
  • 0 Comments

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதனின் இரண்டாவது படமாகவும் விஜய் சேதுபதியின் 50ஆவது படமாகவும் உருவாகியது “மகாராஜா”. கடந்த ஜுன் 14ம் தேதி வெளியான இப்படம் வித்தியாசமான ஒரு பழிவாங்கல் கதையாக உருவாகி இருந்தது. இதில், விஜய் சேதுபதியை தாண்டி அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ்காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் என பலர் நடித்துள்ளனர். 2024ம் ஆண்டு வெளியான படங்களில் ரூ. 55 கோடியை விரைவில் எட்டிய படம் என்ற பெருமையை […]

error: Content is protected !!