இஸ்ரேலுக்கான ஆயுதக் கப்பலை தொடர்ந்து நிறுத்தி வைக்க முடிவு; அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இஸ்ரேலுக்கு அனுப்பப்பட வேண்டிய துப்பாக்கிக் குண்டுகளும் பீரங்கிக் குண்டுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை வாஷிங்டன் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவான் தெரிவித்து உள்ளார். அமெரிக்கா வந்து உள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோயாவ் கேலன்டை நேரில் சந்தித்து இந்த விவரத்தை அவர் தெரிவித்ததாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் புதன்கிழமை (ஜூன் 26) தெரிவித்தார்.இஸ்ரேலுக்கு உதவும் பொருட்டு சக்திவாய்ந்த ஆயுதங்களை அனுப்புவது பற்றி தொடர்ந்து மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக சல்லிவான் […]













