பொழுதுபோக்கு

பியூமி ஹன்சமாலியை விடாமல் துரத்தும் CID-யினர்! சிக்கிய அதிகாரிகள்

  • June 28, 2024
  • 0 Comments

பிரபல மாடல் அழகியும், தொழிலதிபருமான பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான அழகுசாதனப் பொருட்கள் நிறுவனம் மீதான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொதிகள் சேவை நிறுவனத்தின் நான்கு அதிகாரிகளிடம் CID-யினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதில் அந்த நிறுவனத்தின் தலைவரும் அடங்குவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். மேலதிக வாக்குமூலங்களை வழங்குவதற்காக நான்கு நபர்களும் இன்று (28) முன்னிலையாகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். […]

விளையாட்டு

விராட் கோலியின் மோசமான துடுப்பாட்டம் தொடர்பான விமர்சனங்களுக்கு ரோஹித் சர்மா பதில்!

  • June 28, 2024
  • 0 Comments

10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நேற்று (27.06) இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இந்தியா 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. அதற்குள் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் ஜோடி […]

செய்தி வாழ்வியல்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? காரணங்களும் தீர்வுகளும்.!

  • June 28, 2024
  • 0 Comments

இரவில் கால் நரம்புகள் இழுப்பதற்கான காரணங்களும் அதற்கான உணவு முறை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கால் நரம்புகள் சுண்டி இழுப்பது .இது குறிப்பாக இரவில் தூங்கும் போது தான் ஏற்படுகிறது. காரணங்கள்: நம் உண்ணும் உணவில் எலெக்ட்ரோலைட்ஸ் என்று சொல்லக்கூடிய சோடியம், மெக்னீசியம் ,கால்சியம், பாஸ்பரஸ், குளோரைடு போன்றவை தினமும் நம் உண்ணும் உணவில் இருக்க வேண்டும். இதில் குறைபாடு இருப்பது மற்றும் விட்டமின்ஸ் குறைபாடு, […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் டோரி எம்பிகளுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? கொந்தளிக்கும் மக்கள்!!

  • June 28, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் NHS மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் நோயாளிகள் வெளியேற்றப்பட்ட நெருக்கடியின் அளவை பேரழிவு தரும் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த விடயம் டோரி எம்பிகள் தேசிய மருத்துவமனையை எவ்வாறு பராமரித்துள்ளார்கள் என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே வரும் தேர்தலில் டோரி எம்பிகளுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வியையும் தொடுத்துள்ளது. மருத்துவமனை சேதமடைந்தமையால் தீவிர சிகிச்சைப்பிரிவுகள் பாதிக்கப்பட்டதுடன், நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் டஜன் கணக்கானவர்களின் சந்திப்புக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சிலர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 1905 […]

ஐரோப்பா செய்தி

ஸ்கொட்லாந்தில் 180,000 தேனீக்களுடன் 7 ஆண்டுகள் வாழ்ந்த குடும்பம்

  • June 28, 2024
  • 0 Comments

ஸ்கொட்லாந்தில் வீடு ஒன்றில் இருந்து 180,000 தேனீக்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்வர்னெஸ் நகரில் உள்ள வீட்டில் தேனீக்கள் இருப்பது தெரியாமலேயே குடும்பம் 6 அல்லது 7 ஆண்டு வாழ்ந்திருக்கலாம் என்று தேனீக்களை அகற்றிய நிறுவனம் தெரிவித்துள்ளது. தேனீக்கள் 3 கூட்டங்களாக இருப்பது அடையாளம் காணப்பட்டது. ஒவ்வொரு கூட்டத்திலும் 6,000 தேனீக்கள் வரை இருக்கும் என்று Loch Ness Honey Company எனும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அந்த நிறுவனம் தேனைத் தயாரித்து வருகிறது. குடும்பம் அவ்வளவாகப் பயன்படுத்தாத படுக்கை அறையிலும் […]

செய்தி

சீனா செல்ல வேண்டாம் – தைவான் மக்களுக்கு எச்சரிக்கை

  • June 28, 2024
  • 0 Comments

சீனாவுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி தைவான் அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானின் சுதந்திரத்தைத் தீவிரமாக ஆதரிப்போருக்கு தண்டனை விதிக்கப்படும் என்று சீனா சென்ற வாரம் மிரட்டல் விடுத்திருந்தது. சீனாவின் நிர்வாகத்தில் உள்ள ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றுக்கும் அவசியமின்றிச் செல்ல வேண்டாம் என்று தைவான் கேட்டுக்கொண்டுள்ளது. தைவானின் தற்போதைய அதிபர் லாய் சிங்-தேயைப் (Lai Ching-te) பிரிவினைவாதி என்று சீனா சாடி வருகிறது. கடந்த வாரம் சீனா, புதிய சட்ட வழிகாட்டிகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி சுதந்திரத்திற்காகப் போராடும் பிரிவினைவாதிகளுக்கு […]

ஐரோப்பா

சட்டவிரோத குடியேறிகள் என அழைக்க வேண்டாம் : பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களிடம் கோரிக்கை!

  • June 28, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களை சட்டவிரோத குடியேறிகள் என அழைக்க வேண்டாம் என பல்கலைக்கழக மாணவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த வார்த்தை மனிதாபிமானமற்றது என்பதால் அதற்கு பதிலாக “ஆவணமற்றவர்கள்” என்ற வார்த்தையை பிரயோகிக்குமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உள்ளடக்கிய மொழி வழிகாட்டி, இந்த சொற்றொடர் குற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில் ‘சட்டவிரோதமாக குடியேறியவர்’ என்று கூறுவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களையும் மாணவர்களையும் வலியுறுத்தியது. 12,500 மாணவர்களைக் கொண்ட லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகம், அதன் இணையதளத்தில் வயது, இனம், தேசியம், […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் போலி திருமண பதிவாளர் – பல திருமணங்களை இரத்து செய்ய வேண்டிய நிலை

  • June 28, 2024
  • 0 Comments

மெல்பேர்னில் திருமண பதிவாளர் போல் நடித்து ஐந்து சட்டவிரோத திருமணங்களை செய்த நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் மற்றும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு இடையில் விக்டோரியாவில் நடந்த ஐந்து திருமணங்களில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக காட்டிக்கொண்டு 700 முதல் 1,000 டொலர் வரை மோசடி செய்ததாக 31 வயதான அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவருக்கு கீழ் திருமணம் செய்து கொண்ட ஐந்தாவது ஜோடி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் பட்டியலில் இவரின் பெயரை […]

உலகம்

16000 அடி உயர்த்தில் பறந்தபோது உடைந்த விமானத்தின் கதவு : அலட்சியமாக பதிலளிக்கும் நிறுவனம்!

  • June 28, 2024
  • 0 Comments

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 16000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அதன் கதவு உடைந்தமைக்கு போயிங் வினோதமான விளக்கத்தை அளித்துள்ளது. ஒரேகானில் இருந்து கலிபோர்னியா செல்லும் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த சம்பவத்தை எதிர்கொண்டது.  இதனால் பயணிகள் அச்சமடைந்ததுடன், பலர் காயங்களுக்கு உள்ளாகினர். இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகள் நிலுவையில் உள்ளன. ஆவணங்கள் மாயமாகியமையால் விசாரணைகள் இழுப்பறி நிலையில் உள்ளன. எவ்வாறாயினும், காணாமல் போன ஆவணங்கள் நிலைமைக்கு முதலில் காரணமாக இருக்கலாம் என்று போயிங் விந்தையாக கூறியுள்ளது. […]

ஆஸ்திரேலியா

அவுஸ்ரேலியாவின் அருங்காட்சியகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட மர்மப் பெட்டி!

  • June 28, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் சிட்னி  யூத அருங்காட்சியகத்தில் ‘சந்தேகத்திற்குரிய பொருள்’ கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சிட்னியின் CBDக்கு அருகில் உள்ள டார்லிங்ஹர்ஸ்ட் சாலையில் உள்ள அருங்காட்சியகத்தில் குறித்த சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும் கண்டுப்பிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய பொருள் பற்றி விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரின் உதவியுடன் ஒரு வெள்ளைநிற பெட்டி அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!