செய்தி பொழுதுபோக்கு

விஜய்யின் GOAT திரைப்படம் – இலங்கையில் படப்பிடிப்பு ஆரம்பம்

  • May 28, 2024
  • 0 Comments

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் The Greatest of All Time (GOAT) திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்கள் இலங்கையில் தற்போது ஒளிபதிவு செய்யப்பட்டு வருகின்றன. காலி, கண்டி உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்புக்கள் தற்போது இடம்பெற்று வருவதாக அறிய முடிகின்றது. இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் மோகன் உள்ளிட்ட பலர் இலங்கையில் இடம்பெறும் படப்பிடிப்புக்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேவேளை, தளபதி விஜய்யின் காட்சி அனைத்தும் ஒளிபதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இலங்கையில் எஞ்சிய காட்சிகள் […]

இலங்கை செய்தி

மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி – வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்ட தாமதம்

  • May 28, 2024
  • 0 Comments

கஹவத்தை ஓபாட தோட்டத்தின் மூன்றாம் பிரிவில் தேயிலை  செடிகளுக்கு உரமிட்டு கொண்டிருந்த பெண்கள் மீது  மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 46 வயதான தமிழ்ச்செல்வி என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக பாரிய மரம் விழுந்ததுடன், மரத்தடியில் இருந்த மூன்று பெண்களையும் தோட்டத் தொழிலாளர்கள் குழுவினால் வெளியே இழுத்த போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர்களில் ஒருவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். […]

ஐரோப்பா

ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைத் தலைவர்களுடன் உரையாடிய புடின்

உக்ரைன் போரில் வெற்றியை உறுதி செய்வது குறித்து, தனது ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைத் தலைவர்கள் முன் ரஷ்ய ஜனாதிபதி புடின் உரையாற்றியுள்ளார். ராணுவத்துக்கான தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், அரசின் தேவையை சரியான நேரத்தில் சந்திப்பதுடன், சொல்லப்போனால் குறித்த நேரத்துக்கு முன்பே தேவையான விடயங்களை தயாரித்து அளிப்பதுடன், அவற்றின் தரமும் சிறப்பாக இருப்பதாக புடின் தெரிவித்தார். உக்ரைன் போர் காரணமாக தளவாடங்களின் தேவை அதிகரித்துள்ளதையும் கூறி எச்சரித்த புடின், ஒரு அடி அல்ல. அரை அடி முன்னால் […]

இலங்கை செய்தி

கொழும்பு புறநகர் பகுதியில் வங்கி ஒன்றி மூன்று நாட்களாக தங்கியிருந்து கொள்ளையிட்ட நபர்

  • May 28, 2024
  • 0 Comments

ஜா எல பிரதேசத்தில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியொன்றிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து பெட்டகத்தை அறுத்து பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த நபரை 48 மணித்தியாலங்களுக்குள் கைது செய்ய பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர்  நடவடிக்கை எடுத்துள்ளனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் வங்கி விடுமுறையின் போது சந்தேக நபர் சுவரை உடைத்துக்கொண்டு வங்கிக்குள் பிரவேசித்துள்ளார். வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில், ஜா எல, கணுவான, கூட்டுறவு கிராமிய வங்கியின் பக்கவாட்டு […]

இலங்கை

வாகன இறக்குமதியை படிபடியாக தளர்த்த இதுவே தருணம் : இலங்கை மத்திய வங்கி ஆளுநர்!

  • May 28, 2024
  • 0 Comments

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மாற்றியமைக்கவில்லை. “ஏற்கனவே சில வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் இறக்குமதியை படிப்படியாக எளிதாக்குவது முக்கியமான முடிவு. அன்னியச் செலாவணியை எங்களால் நிர்வகிக்க முடியும் […]

இலங்கை செய்தி

வடிகாலில் இருந்து  பெண் ஒருவரின் சடலம் மீட்பு

  • May 28, 2024
  • 0 Comments

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்லை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள வடிகாலில் இருந்து  பெண் ஒருவரின் சடலம் இன்று (28) காலை கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் காலி நெலுவ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் சுமார் 06 வருடங்களுக்கு முன்னர் வர்த்தக வலயத்தில் […]

பொழுதுபோக்கு

காதலன் இல்லாத நேரத்தில் பெஸ்டியுடன் பெட் ஷேர் செய்த வாரிசு நடிகை..

  • May 28, 2024
  • 0 Comments

பிரபல வாரிசு நடிகை, தனது காதலர் இல்லாத நேரமாக பார்த்து பெஸ்டியுடன் பெட் ஷேர் பண்ணதாக கிசுகிசுக்கள் கிளம்பி சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அந்த மேட்டரில் வாரிசு நடிகை ரொம்பவே வீக் என்பதால் காதலர் சில மாதங்களாக வெளியூருக்கு சென்றிருந்த கேப்பை பயன்படுத்தி பெஸ்டியுடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், இப்படியொரு சம்பவம் நடந்து விட்டதாக கூறுகின்றனர். இளம் பெண்களே சமீப காலமாக காதலன் இருந்தாலும் பெஸ்டி என இன்னொரு பாய் ஃபிரெண்டுடன் பழகி வருகின்றனர். […]

ஐரோப்பா

தெரசா மேவின் ஆட்சிகாலத்தில் பிரித்தானியாவில் நடந்த சில கசப்பான உண்மைகள்!

  • May 28, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரசா மே, தான் ஆட்சியில் இருந்தபோது விட்ட தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். ITVயின் ஆவணப்படத்திற்கு கருத்து வெளியிட்ட அவர், தான் ஆட்சியில் இருந்தபோது அரசாங்கத்தில் இடம்பெற்ற சில கசப்பான விடயங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,  சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பான தனது “விரோத சூழல்” கொள்கையில் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். விண்ட்ரஷ் தலைமுறை உட்பட சட்டப்பூர்வ குடியேறியவர்களுக்கு அவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளை தான் கணிக்கவில்லை என்றும்  கூறியுள்ளார். […]

இலங்கை

இலங்கை: ஹோட்டல் அறையை உடைத்து திருட முயற்சி! வெளிநாட்டவர்கள் செய்த தரமான சம்பவம்

களுத்துறையில் ஹோட்டல் அறையொன்றை உடைக்க முற்பட்ட திருடன் ஒருவரை விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இரண்டு வெளிநாட்டினர் திருடனைத் தடுக்க நாற்காலியைப் பயன்படுத்துவதைக் காட்சிகள் காட்டுகிறது, பின்னர் திருட வந்தவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். https://fb.watch/slHIMDQ16e/

உலகம்

நைஜீரியா – கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாத குழு தாக்குதல் ;எழுவர் பலி, 150 பேர் கடத்தல்

  • May 28, 2024
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இங்கு கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவின் நைஜர் மாகாணம் முன்யா நகரில் உள்ள கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்தனர். கிராமத்தில் இருந்த உணவு […]

error: Content is protected !!