விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்திக்கவுள்ளதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது. “இன்றிரவு, இந்திய வெளியுறவு மந்திரி திரு ஜெய்சங்கரை வரவேற்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார். ஜெய்சங்கர் ரஷ்யாவிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். திரு பெஸ்கோவ், உயர்மட்ட இந்திய இராஜதந்திரி ஏற்கனவே தனது ரஷ்ய பிரதிநிதி செர்ஜி லாவ்ரோவை சந்தித்ததாக குறிப்பிட்டார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, இந்தியா ரஷ்யாவின் […]













