திருகோணமலை – கடற்கரையில் நீராடும் போது அடித்து செல்லப்பட்ட இளைஞர் – தேடுதல் பணியில் கடற்படையினர்
திருகோணமலை மாபிள் பீச் கடற்கரையில் நீராடச் சென்ற நான்கு பேரில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளததாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு பஸ் ஒன்றில் 23 பர கொண்ட குழுவினர் சுற்றுலா வந்ததாகவும் நேற்று (29) மாலை மாபிள் பீச் கடற்கரையில் குளித்துக்கொண்டிருக்கும் போது நான்கு பேரில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளவர் குருநாகல் -மாவதகம -இங்குருவத்த பகுதியைச் சேர்ந்த […]













