ரஷ்ய கடற்படை தளம் மீது தாக்குதல் – தளபதி உட்பட 34 பேர் பலி
கிரிமியாவின் கருங்கடலில் உள்ள ரஸ்யாவின் கடற்படை தளத்தின் மீது மேற்கொண்ட உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை படையணியின் தளபதி உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் செவஸ்டபோலில் இடம்பெற்ற தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. ரஸ்யாவின் கடற்படை தளபதிகளின் விசேட கூட்டத்தினை இலக்காக வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைனின் விசேட படைப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன்போது முக்கியள் தளபதி உள்ளிட்ட 34 அதிகாரிகள் உயிரிழந்ததுடன் 105 ஆக்கிரமிப்பாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் […]













