மனிதர்களால் கட்டியெழுப்பப்பட்ட பிரமாண்ட சாம்ராஜியம் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை : சிந்தியுங்கள்!
கனேடிய காட்டுத்தீ முதல் லிபியாவில் வெள்ளம் வரை கடந்த சில மாதங்களாக பேரழிவுகரமான வானிலை மாற்றங்கள் உலகளாவிய தலைப்புச் செய்திகளில் பிரதான இடத்தை பிடித்துள்ளன. இன்னும் அதிகரித்து வரும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள் காரணமாக கிரகம் வெப்பமடைவதால், காலநிலை மாற்றம் தீவிர வானிலை பேரழிவுகளுக்கு முதன்மை காரணியாக விளங்குகிறது. “எந்தவொரு சூறாவளியும் 100% காலநிலை மாற்றத்தால் ஏற்படவில்லை, ஆனால் இது பல்வேறு வழிகளில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகிறது, என ஆய்வாளர் ஒருவரும் சுட்டிக்காட்டியுள்ளார். 2023 கோடையில் […]













