எலிசபெத் மகாராணியை கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் குறித்து வெளிப்படுத்திய எஃப்பிஐ!
எலிசபெத் மகாராணியை கொலை செய்வதற்காக தீட்டப்பட்ட சதித் திட்டம் குறித்த திடுக்கிடும் தகவல்களை எவ்பிஐ வெளியிட்டுள்ளது. 1983ம் ஆண்டு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை பிரிட்டிஸ் மகாராணி உயிராபத்துக்களை எதிர்கொண்டார் என எவ்பிஐ வெளியிட்டுள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராணியாரின் அமெரிக்க விஜயத்தின்போது, அவர் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாக அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. image credits sky news அதாவது, வட அயர்லாந்தில் உள்ள மதுபான சாலைக்கு அடிக்கடி சென்ற நபர் […]













