சீனாவில் 100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு – கடும் நெருக்கடியில் மக்கள்
சீனாவில் நூறு ஆண்டுகள் காணாத ஆக அதிக வெப்பத்தை அனுபவித்திருபடபதாக கூறப்படுகின்றது. சீனாவின் பிரபலச் சுற்றுலாத்தலமும் மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட நகருமான ஷங்ஹாயிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் வெப்பநிலை 36 பாகை செல்சியஸைத் தாண்டியது. 40 பாகை செல்சியஸ் வெப்பத்தை அனுபவிப்பது போல் இருந்ததாக ஷங்ஹாய் குடியிருப்பாளர்கள் கூறினர். உலகின் பல நகரங்கள் இதற்குமுன் இல்லாத அளவுக்கு அதிக வெப்பத்தை எதிர்கொண்டன. வரும் ஐந்தாண்டுக் காலம் பூமி இதுவரை சந்திக்காத வெப்பக் காலமாக […]













